விமர்சனத்தையே சகித்துக்கொள்ள முடியாத அரசாக   மோடி அரசு மாறியுள்ளது: ப.சிதம்பரம் கடும் தாக்கு

விமர்சனத்தையே சகித்துக்கொள்ள முடியாத அரசாக மோடி அரசு மாறியுள்ளது: ப.சிதம்பரம் கடும் தாக்கு

அதிமுகவிற்கு சட்டாம் பிள்ளையே பாரதிய ஜனதா கட்சிதான். பாரதிய ஜனதா கட்சி எழு என்றால் எழுவார்கள். உட்கார் என்றார் உட்காருவார்கள் என்று சிதம்பரம் விமர்சித்தார்.
19 Feb 2023 8:58 AM IST