ஆடைகளின் கழுத்து டிசைனுக்கு ஏற்ற ஆபரணங்கள்
அழகான ஆடைகளும், அவற்றுக்கு ஏற்ற அணிகலன்களும் உங்கள் தோற்றத்தை மெருகேற்றிக்காட்டும். குறிப்பாக நீங்கள் அணியும் ஆடையின் நிறத்துக்கும், அதன் கழுத்துப்பகுதி அமைப்புக்கும் ஏற்றவாறு காதணி, நெக்லஸ், செயின் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
6 Aug 2023 7:00 AM ISTஸ்டைலான தோற்றம் தரும் 'ஹிப் பெல்ட்'
இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்' என்ற துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது. அதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
2 July 2023 7:00 AM ISTதாவரங்களையும் நகைகளாக அணியலாம்
கற்பனையும், படைப்பாற்றலும் சேர்ந்ததால் சின்ன சின்ன தாவரங்களையே நகைகளாக வடிவமைக்கும் டிரெண்டு தற்போது பிரபலமாகி வருகிறது. இளைய தலைமுறையினர் இந்த நகைகளை விரும்பி அணிகின்றனர்.
19 Feb 2023 7:00 AM IST