விக்கிரவாண்டியில்மர்மமான முறையில் தீ பற்றி எரிந்த கார்காரணம் என்ன? போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டியில் மர்மமான முறையில் கார் தீ பற்றி எரிந்தது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 July 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்

விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஒரு மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கேட்பதாக புகார் தொிவித்தனா்.
23 Feb 2023 6:45 PM GMT
குண்டலபுலியூர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட23 பேர் கடலூர் மனநல காப்பகங்களில் தங்க வைப்பு

குண்டலபுலியூர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 23 பேர் கடலூர் மனநல காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனா்.
21 Feb 2023 6:45 PM GMT
பாலியல் ரீதியாக 2 பெண்களை துன்புறுத்தியது உறுதியாகி உள்ளது:விக்கிரவாண்டி ஆசிரம வழக்கில் நேர்மையான விசாரணைமாநில மகளிர் ஆணைய தலைவர் பேட்டி

விக்கிரவாண்டி ஆசிரமத்தில் 2 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதியாகி உள்ளது என்றும், ஆசிரம வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறும் என்றும் மாநில மகளிர் ஆணைய தலைவர் கூறினார்.
19 Feb 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய அதிகாரி விசாரணை

அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் விசாரணை நடத்தினார். விரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று அவர் கூறினார்.
19 Feb 2023 12:22 AM GMT
விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தால்பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய அதிகாரி விசாரணைவிரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று பேட்டி

18 Feb 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டிஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி தொடர்ந்து வரும் புகார்கள்இதுவரை 7 வழக்குகள் பதிவு

விக்கிரவாண்டி ஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
18 Feb 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டியில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களில் 11 பேர் மாயம்:பெங்களூரு ஆசிரமத்தில் நடந்தது என்ன?தனிப்படை போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

விக்கிரவாண்டியில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களில் 11 பேர் மாயமாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு ஆசிரமத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து தனிப்படை போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
17 Feb 2023 6:45 PM GMT
மேலும் பலருக்கு பாலியல் வன்கொடுமை?ஆசிரமத்தில் தங்கி இருந்த 45 பெண்களுக்கு மருத்துவ பரிசோதனைபாதிக்கப்பட்ட 2 பேர் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம்

ஆசிரமத்தினரின் பாலியல் வன்கொடுமைக்கு எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் அறிய 45 பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட 2 பேர் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
17 Feb 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனைமூட்டை, மூட்டையாக ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல்

விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மூட்டை, மூட்டையாக ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
17 Feb 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டியில் சிறைச்சாலைபோல் இயங்கிய ஆசிரமம்:மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வெளிமாநில ஆசிரமத்துக்கு அனுப்பி நிதி குவித்தனர்போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

விக்கிரவாண்டி ஆசிரமம் சிறைச்சாலைபோல் இயங்கியுள்ளது. அங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வெளிமாநிலங்களில் உள்ள ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்து நிதி குவித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
17 Feb 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டி, பெங்களூரு ஆசிரமங்களுக்கிடையே என்ன தொடர்பு?கோர்ட்டின் அனுமதி பெற்று சோதனை நடத்த போலீசார் முடிவு

விக்கிரவாண்டி, பெங்களூரு ஆசிரமங்களுக்கிடையே என்ன தொடர்பு? என்பது குறித்து கோர்ட்டின் அனுமதி பெற்று சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்னா்.
17 Feb 2023 6:45 PM GMT