மக்களின் மகிழ்ச்சியும் எழுச்சியும் திமுகவின் வெற்றியை காட்டுகிறது: அமைச்சர் உதயநிதி பிரசாரம்

மக்களின் மகிழ்ச்சியும் எழுச்சியும் திமுகவின் வெற்றியை காட்டுகிறது: அமைச்சர் உதயநிதி பிரசாரம்

1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
7 July 2024 1:54 PM GMT
திமுக சாதி அரசியல் செய்வதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பரப்புரை

திமுக சாதி அரசியல் செய்வதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பரப்புரை

சமூக நீதி என திமுக பேருக்கு சொல்லிவிட்டு சாதி அரசியல் செய்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 July 2024 3:01 PM GMT
விக்கிரவாண்டி தொகுதியில் 10-ம் தேதி பொதுவிடுமுறை - தமிழக அரசு உத்தரவு

விக்கிரவாண்டி தொகுதியில் 10-ம் தேதி பொதுவிடுமுறை - தமிழக அரசு உத்தரவு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
6 July 2024 12:46 AM GMT
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - அன்புமணி ராமதாஸ்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - அன்புமணி ராமதாஸ்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையினர் பட்டியலின மக்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 July 2024 6:02 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு பக்கம் பண பலமும், ஆட்சி பலமும் சூழ்ந்துள்ளது: அன்புமணி ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு பக்கம் பண பலமும், ஆட்சி பலமும் சூழ்ந்துள்ளது: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு ஆபத்து வந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் பேசினார்.
4 July 2024 4:42 PM GMT
விக்கிரவாண்டியில் ஓட்டுக்கு லஞ்சம்; தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

விக்கிரவாண்டியில் ஓட்டுக்கு லஞ்சம்; தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

விக்கிரவாண்டியில் ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க தி.மு.க.வினர் வைத்திருந்த வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 July 2024 9:19 AM GMT
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3 நாட்கள் பிரசாரம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3 நாட்கள் பிரசாரம்

உதயநிதி ஸ்டாலின் 6, 7, 8 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
2 July 2024 11:06 PM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
28 Jun 2024 7:48 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 6:37 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்  29 பேர் போட்டி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
26 Jun 2024 10:34 AM GMT
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்:  இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அவர்களுக்கான சின்னமும் உடனடியாக ஒதுக்கப்படுகிறது.
25 Jun 2024 11:17 PM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்பு

மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
24 Jun 2024 6:57 AM GMT