மதுரை ஆரப்பாளையம் அருகே   அதிவேகத்தில் வந்த கார் மோதி பாட்டி-பேரன் பலியான பரிதாபம்-  தறிகெட்டு ஓடி மோதியதில் 2 சிறுவர்களும் படுகாயம்

மதுரை ஆரப்பாளையம் அருகே அதிவேகத்தில் வந்த கார் மோதி பாட்டி-பேரன் பலியான பரிதாபம்- தறிகெட்டு ஓடி மோதியதில் 2 சிறுவர்களும் படுகாயம்

அதிவேகத்தில் வந்த கார் மோதி பாட்டி, பேரன் உயிரிழந்தனர். அந்த கார் தறிகெட்டு ஓடி மோதியதில் 2 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். அந்த காரின் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
19 Feb 2023 1:39 AM IST