3 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்

3 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்

நாகையில், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக 3 சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார்.
19 Feb 2023 12:45 AM IST