டாக்டர் அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பங்கேற்ககோத்தகிரியில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் அனுப்பி வைப்பு

டாக்டர் அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பங்கேற்ககோத்தகிரியில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் அனுப்பி வைப்பு

டாக்டர் அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பங்கேற்பதற்காக கோத்தகிரி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 31 பேர் கோத்தகிரியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
19 Feb 2023 12:30 AM IST