நீலகிரி மாவட்டத்தில்  ரேஷன் கடைகளில் கியூஆர் கோடு மூலம்பணம் செலுத்தும் வசதி

நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 'கியூஆர் கோடு' மூலம்பணம் செலுத்தும் வசதி

தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கியூஆர்கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
19 Feb 2023 12:00 AM IST