ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வருகை: கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வருகை: கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (சனிக்கிழமை) வருவதையொட்டி கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
18 Feb 2023 5:58 AM IST