
ரெயில் பயணிகளுக்காக சிறப்பு செயலி - விரைவில் அறிமுகம்
ரெயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள், உணவு ஆர்டர், PNR விவரம், மூலம் பெறலாம்.
2 Feb 2025 3:56 AM
"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற அலைபேசி செயலி அறிமுகம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றம் கல்லூரிகளில் 15,266 போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு, 1,99,136 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
11 Jan 2025 2:00 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் செயலி அறிமுகம்- 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு
`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கொள்கையுடன் உறுப்பினராக இணையுமாறு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8 March 2024 12:39 PM
தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
1 Jun 2023 9:42 AM
மின்துறை தொடர்பான குறைகளை 'வாட்ஸ் அப்' செயலி மூலம் தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகம்
மின்துறை தொடர்பான குறைகளை ‘வாட்ஸ் அப்’ செயலி மூலம் தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
19 Jun 2022 11:04 PM