தினத்தந்தி செய்தி எதிரொலி:பாகற்காய் பயிர்களை தாக்கும் அடி சாம்பல் நோய் குறித்து அதிகாரிகள் ஆய்வு-கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அறிவிப்பு

'தினத்தந்தி' செய்தி எதிரொலி:பாகற்காய் பயிர்களை தாக்கும் அடி சாம்பல் நோய் குறித்து அதிகாரிகள் ஆய்வு-கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அறிவிப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் பாகற்காய் பயிர்களை அடி சாம்பல் நோய் தாக்குவது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர், மேலும் அதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளனர்.
18 Feb 2023 12:15 AM IST