குஜராத்தில் திருமணத்தின்போது நடந்த வினோதம்! மருமகனுக்கு  வாயில் சிகெரெட் கொடுத்து வரவேற்ற மாமியார்...

குஜராத்தில் திருமணத்தின்போது நடந்த வினோதம்! மருமகனுக்கு வாயில் சிகெரெட் கொடுத்து வரவேற்ற மாமியார்...

திருமணத்தின் போது மணமகனின் வாயில் மாமியார் சிகரெட்டை வைக்க, அதனை மாமனார் பற்ற வைக்கும் வினோத சம்பவம் குஜராத்தில் அரங்கேறி உள்ளது.
17 Feb 2023 7:34 PM IST