மாசி மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என அறிவிப்பு

மாசி மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என அறிவிப்பு

மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை (சனிக்கிழமை) பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
17 Feb 2023 2:52 AM IST