Father donated liver and saves daughter’s life

அபுதாபியில் இந்திய சிறுமி அரிய வகை நோயால் பாதிப்பு: கல்லீரலை தானமாக வழங்கி உயிரை காப்பாற்றிய தந்தை

இம்ரான் கானின் கல்லீரலில் இருந்து சிறு பகுதி அகற்றப்பட்டு சிறுமி ரசியாவுக்கு பொருத்தப்பட்டது. அதன் பின் உயிருக்கு பாதிப்பில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.
11 July 2024 6:07 PM IST
சட்டப்போராட்டம் நடத்தி கல்லீரல் தானம் செய்து தந்தையின் உயிரை காப்பாறிய சிறுமி - கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

சட்டப்போராட்டம் நடத்தி கல்லீரல் தானம் செய்து தந்தையின் உயிரை காப்பாறிய சிறுமி - கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

கேரளாவில், சட்டப்போராட்டம் மூலம் கல்லீரலை தானமாக வழங்கி, தனது தந்தையின் உயிரை, சிறுமி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 Feb 2023 9:46 PM IST
மதுரையில் இருந்து ஆம்புலன்சுகள் தடையின்றி செல்ல போலீசார் நடவடிக்கை:  மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், கல்லீரல் தானம் - கோவை, புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டன

மதுரையில் இருந்து ஆம்புலன்சுகள் தடையின்றி செல்ல போலீசார் நடவடிக்கை: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், கல்லீரல் தானம் - கோவை, புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டன

மூளைச்சாவு அடைந்த சாத்தூர் வாலிபரின் இதயம், கல்லீரல் ஆகியவை தானம் அளிக்கப்பட்டதால், அவை கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு ஆம்புலன்சுகள் மூலம் போலீசார் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டன.
17 Feb 2023 1:02 AM IST