ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில்  ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு-வருவாய் துறையினர் நடவடிக்கை

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு-வருவாய் துறையினர் நடவடிக்கை

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் ஆக்கிரப்பு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
17 Feb 2023 12:15 AM IST