சப்-கலெக்டர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம் சிதம்பரத்தில் பரபரப்பு

சப்-கலெக்டர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம் சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Feb 2023 12:15 AM IST