மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.20 லட்சம்  நலத்திட்ட உதவிகள்

மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.20 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் உள்ள கிழக்காவாதுக்குடி பகுதியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினர்.
17 Feb 2023 12:45 AM IST