திப்பு சுல்தான் வாரிசுகளை விரட்டி அடிங்க - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

'திப்பு சுல்தான் வாரிசுகளை விரட்டி அடிங்க' - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

திப்பு சுல்தான் வாரிசுகளை விரட்டியடித்து, ராமர், அனுமன் வாரிசுகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கர்நாடக பாஜக தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
16 Feb 2023 8:27 PM IST