நமது பாரம்பரியம் பற்றி, பழங்குடி சமூகம் எனக்கு நிறைய கற்று தந்தது: பிரதமர் மோடி பெருமிதம்

நமது பாரம்பரியம் பற்றி, பழங்குடி சமூகம் எனக்கு நிறைய கற்று தந்தது: பிரதமர் மோடி பெருமிதம்

பழங்குடி சமூகத்தின் உற்பத்தி பொருட்கள் சந்தையில் அதிகம் சென்று சேருவதுடன், அவற்றுக்கான தேவை அதிகரிப்பதற்கான பணியை அரசு தொடர்ந்து செய்து வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
16 Feb 2023 2:27 PM IST