மதுரையில் 1000 கிலோ கஞ்சா  லாரியுடன் பறிமுதல்; 2 பேர் கைது - இலங்கைக்கு கடத்த முயன்றது அம்பலம்

மதுரையில் 1000 கிலோ கஞ்சா லாரியுடன் பறிமுதல்; 2 பேர் கைது - இலங்கைக்கு கடத்த முயன்றது அம்பலம்

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு லாரியில் கடத்தி வந்த 1000 கிலோ கஞ்சாவை போலீீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
16 Feb 2023 1:35 AM IST