பிலிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது

பிலிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது

4 மாணவிகள் பலியான சம்பவத்தால் பிலிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. பள்ளியை பெற்றோர்கள், உறவினர்கள் முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
16 Feb 2023 12:44 AM IST