எனது தோழிக்கு 5 முறை நேர்ந்த பலாத்கார கொடுமை:என்னையும் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார் ஆசிரம நிர்வாகிவடமாநில பெண் பரபரப்பு வாக்குமூலம்

எனது தோழிக்கு 5 முறை நேர்ந்த பலாத்கார கொடுமை:'என்னையும் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார் ஆசிரம நிர்வாகி'வடமாநில பெண் பரபரப்பு வாக்குமூலம்

என்னை அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த ஆசிரம நிர்வாகி, எனது தோழியை 5 முறை பலாத்காரம் செய்துள்ளார் என்று பாதிக்கப்பட்ட வடமாநில பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
16 Feb 2023 12:15 AM IST