மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி கணவன்-மனைவி பலி

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி கணவன்-மனைவி பலி

அரக்கோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோமோதி கணவன், மனைவி பலியாகினர். ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
15 Feb 2023 11:16 PM IST