சீர்வரிசை பொருட்களை படைத்து பழங்குடியின மக்கள் வழிபாடு

சீர்வரிசை பொருட்களை படைத்து பழங்குடியின மக்கள் வழிபாடு

பழனி முருகன் கோவிலில், சீர்வரிசை பொருட்களை படைத்து பழங்குடியின மக்கள் வழிபட்டனர். பாரம்பரிய நடனம் ஆடி அவர்கள் அசத்தினர்.
15 Feb 2023 8:45 PM IST