திருமணத்தை எளிமையாக நடத்தி 20 ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்கு உதவிய குடிமைப் பணி தம்பதிகள்...!

திருமணத்தை எளிமையாக நடத்தி 20 ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்கு உதவிய குடிமைப் பணி தம்பதிகள்...!

திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்து, திருமணத்துக்காக வைத்திருந்த தொகையை 20 ஆதரவற்ற குழந்தைகளின் கல்விச் செலவுக்கு குடிமைப் பணி அதிகாரிகள் அளித்துள்ளது பலரது பாராட்டை பெற்றுள்ளது.
15 Feb 2023 2:41 PM IST