முழுமையாக நெற்பயிர்கள் விளைய  பெரியாறு பாசன கால்வாயில் அடுத்தமாதம் 20-ந்தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

முழுமையாக நெற்பயிர்கள் விளைந்திட அடுத்த மாதம் 20-ந்தேதி வரை பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
15 Feb 2023 2:41 AM IST