தென்காசி காதல் திருமண விவகாரம்:  தன்னிடம் குருத்திகாவை ஒப்படைக்கக்கோரி தாத்தா மனு -மதுரை ஐகோர்ட்டில் விசாரணை

தென்காசி காதல் திருமண விவகாரம்: தன்னிடம் குருத்திகாவை ஒப்படைக்கக்கோரி தாத்தா மனு -மதுரை ஐகோர்ட்டில் விசாரணை

காதல் திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குருத்திகாவை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி அவருடைய தாத்தா மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதுகுறித்து விசாரணை நடந்தது.
15 Feb 2023 2:27 AM IST