2-வது நாளாக சோதனை ஓட்டம்: மதுரை-திருமங்கலம் இரட்டை பாதையில் 6-ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கம்  -  கோட்ட மேலாளர் தகவல்

2-வது நாளாக சோதனை ஓட்டம்: மதுரை-திருமங்கலம் இரட்டை பாதையில் 6-ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கம் - கோட்ட மேலாளர் தகவல்

2-நாளாக சோதனை ஓட்டம் நடந்த நிலையில், மதுரை-திருமங்கலம் இரட்டை பாதையில் அடுத்த மாதம் 6-ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என மதுரை கோட்ட மேலாளர் கூறினார்.
15 Feb 2023 2:08 AM IST