53 கிராமங்களில் தீவிர கண்காணிப்பு

53 கிராமங்களில் தீவிர கண்காணிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க 53 கிராமங்களில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
15 Feb 2023 12:15 AM IST