2023-24 முதல் அரையாண்டில் ரூ.1,027 கோடி வரி வசூல் - சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல்
2023-24 நிதி ஆண்டுக்கான முதல் அரையாண்டில் ரூ.1,027 கோடி வரி வசூலாகி இருப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4 Oct 2023 10:10 PM ISTசாலைகளில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களுக்கு அபராதம் - சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு
சென்னையில் சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
24 Aug 2023 5:50 PM ISTராயபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணி - சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல்
பூங்கா அமைக்கும் பணியானது ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2023 7:46 PM IST