பாடகியாக விரும்பும் ராஷிகன்னா

பாடகியாக விரும்பும் ராஷிகன்னா

பிறமொழி படங்களிலும் பாட ஆசையாக இருக்கிறது. வாய்ப்பு வரும்போது நிச்சயம் எனக்குள் இருக்கும் பாடகியை எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன் என்கிறார் ராஷிகன்னா.
14 Feb 2023 12:08 PM