இரட்டை ரெயில் பாதைப்பணிக்காக திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே இன்றும், நாளையும் 5 ரெயில்கள் ரத்து

இரட்டை ரெயில் பாதைப்பணிக்காக திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே இன்றும், நாளையும் 5 ரெயில்கள் ரத்து

இரட்டை ரெயில் பாதைப்பணிக்காக திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் (புதன்கிழமை) 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
14 Feb 2023 2:50 AM IST