உசிலம்பட்டி அருகே வீட்டில் காயங்களுடன் இறந்து கிடந்த பெண்  -போலீசார் விசாரணை

உசிலம்பட்டி அருகே வீட்டில் காயங்களுடன் இறந்து கிடந்த பெண் -போலீசார் விசாரணை

உசிலம்பட்டி அருகே வீட்டில் காயங்களுடன் மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Feb 2023 2:34 AM IST