இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிந்ததால்  மதுரை-திருமங்கலம் இடையே 120 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி அதிவேக சோதனை

இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிந்ததால் மதுரை-திருமங்கலம் இடையே 120 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி அதிவேக சோதனை

இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்ததால் மதுரையில் இருந்து திருமங்கலம் வரை நேற்று 120 கி.மீ. வேகத்தில் அதிவேகமாக இயக்கி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
14 Feb 2023 2:09 AM IST