குழந்தைகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரை இன்று வினியோகம்

குழந்தைகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரை இன்று வினியோகம்

திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) குடற்புழுநீக்க மாத்திரை வினியோகம் செய்யப்பட உள்ளது.
14 Feb 2023 12:45 AM IST