என்ஜின் பராமரிப்பு பணி:சேலம்-கரூர் பயணிகள் ரெயில் இன்று ரத்து

என்ஜின் பராமரிப்பு பணி:சேலம்-கரூர் பயணிகள் ரெயில் இன்று ரத்து

சேலத்தில் இருந்து தினமும் சேலம்-கரூர் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலை 5.20 மணிக்கு புறப்பட்டு மல்லூர், ராசிபுரம், நாமக்கல் வழியாக...
14 Feb 2023 12:30 AM IST