தாவரவியல் பூங்கா சாலையில் புதிதாக கட்டப்பட்ட  கடைகளை பொது ஏலம் விடாமல் வியாபாரிகளுக்கே ஒதுக்க வேண்டும்-மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு

தாவரவியல் பூங்கா சாலையில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை பொது ஏலம் விடாமல் வியாபாரிகளுக்கே ஒதுக்க வேண்டும்-மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு

அரசு தாவரவியல் பூங்கா சாலையில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை பொது ஏலம் மூலம் ஒதுக்காமல் எங்களுக்கே தர வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
14 Feb 2023 12:15 AM IST