2023-24 வேளாண் பட்ஜெட்: இதுவரை 700-க்கும் அதிகமான கருத்துகள் வரப்பெற்றுள்ளதாக அமைச்சர் தகவல்

2023-24 வேளாண் பட்ஜெட்: இதுவரை 700-க்கும் அதிகமான கருத்துகள் வரப்பெற்றுள்ளதாக அமைச்சர் தகவல்

2023-24 வேளாண் பட்ஜெட் தொடர்பாக இதுவரை 700-க்கும் அதிகமான கருத்துகள் வரப்பெற்றுள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 Feb 2023 9:57 PM IST