சம்பல் மசூதி ஆய்வு விவகாரம்: விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு நடத்துவது தொடர்பாக புதிய உத்தரவு எதையும் வழங்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Nov 2024 11:30 PM ISTஹேமா கமிஷன் அறிக்கை : சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு கேரள அரசு எதிர்ப்பு
ஹேமா கமிஷன் அறிக்கை விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரிய மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
17 Nov 2024 12:07 PM IST'கெஜ்ரிவாலின் யூகம் அது' அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு
நிபந்தனைகளை அரவிந்த் கெஜ்ரிவால் மீறி வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை கோர்ட்டில் வலியுறுத்தியது.
17 May 2024 7:44 AM IST25,000 ஆசிரியர்கள் பணி நீக்க வழக்கு: மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியர் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.
7 May 2024 4:31 PM ISTஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் வரவேற்பு
ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, வரவேற்பதாக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
1 March 2024 3:38 PM ISTஅவமதிப்பு வழக்கு: எம்.எஸ். தோனி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
5 Feb 2024 12:51 PM ISTஅதானி குழுமத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு...!
ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
3 Jan 2024 7:40 AM ISTஜம்மு- காஷ்மீர் வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்- திருமாவளவன்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு -370 ரத்து செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
12 Dec 2023 8:09 AM ISTசட்டப்பிரிவு-370 ரத்து: தீர்ப்புக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் அளித்த வாக்குறுதி
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றம் எடுத்த முடிவை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
11 Dec 2023 5:04 PM ISTசட்டப்பிரிவு-370 ரத்து செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை
பிரிவினைவாத சக்திகள் அமைதியின்மையை உருவாக்குவதற்கு ஒரு வாய்ப்பாக சட்டப்பிரிவு 370-ஐ எடுத்துக்கொண்டதாக அண்ணாமலை தெரிவித்தார்.
11 Dec 2023 1:48 PM ISTசட்டப்பிரிவு-370 ரத்து செய்யப்பட்டது செல்லும்.. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு முழு விவரம்
குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது, மாநிலம் சார்பில் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்குள்ளாக்க முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
11 Dec 2023 12:25 PM ISTஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி.. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் மூன்று விதமான தீர்ப்புகளை வழங்கி உள்ளனர்.
11 Dec 2023 11:22 AM IST