இந்தியாவை கலக்க காத்திருக்கும் ஸ்பை யுனிவர்ஸ் படங்கள்

இந்தியாவை கலக்க காத்திருக்கும் 'ஸ்பை' யுனிவர்ஸ் படங்கள்

‘டைகர்-3’, ‘வார்-2’ ஆகிய இரண்டு படங்களும் முடிந்த பிறகு, ‘டைகர் v பதான்’ என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. சல்மான்கான், ஷாருக்கான் இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் இந்தப் படத்திலும், ‘வார்’ படத்தின் நாயகனான ஹிருத்திக்ரோஷன் நடிக்க இருக்கிறார்.
1 Jun 2023 4:30 PM GMT
ஷாருக்கானிடம்  ரூ.25 கோடி  லஞ்சம் கேட்ட வழக்கு; சமீர் வான்கடேயை கைது செய்ய தடை

ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கு; சமீர் வான்கடேயை கைது செய்ய தடை

ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் ஜூன் 8-ந் தேதி வரை சமீர்வான்கடேயை கைது செய்ய சி.பி.ஐ.க்கு மும்பை ஐகோர்ட்டு தடைவிதித்து உள்ளது.
22 May 2023 3:24 PM GMT
ஷாருக்கானிடம்  லஞ்சம் கேட்ட வழக்கு- சமீர் வான்கடேவிடம் சி.பி.ஐ. 5 மணி நேரம் விசாரணை

ஷாருக்கானிடம் லஞ்சம் கேட்ட வழக்கு- சமீர் வான்கடேவிடம் சி.பி.ஐ. 5 மணி நேரம் விசாரணை

ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் முன்னாள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
20 May 2023 2:47 PM GMT
நயன்தாரா அழகை புகழ்ந்த ஷாருக்கான்

நயன்தாரா அழகை புகழ்ந்த ஷாருக்கான்

இந்தியில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடும் ஷாருக்கான் நடிப்பில் 'பதான்' படம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான்...
10 May 2023 12:44 AM GMT
மீண்டும் தலைநிமிர படாதபாடு படும் பாலிவுட்

மீண்டும் தலைநிமிர படாதபாடு படும் பாலிவுட்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அக்‌ஷய்குமார், அமீர்கான், சல்மான்கான், அஜய்தேவ்கன், ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன் என்று பலரது படங்கள் குறைந்த பட்ச தயாரிப்பு செலவை கூட வசூல் செய்ய முடியாமல், பெரும் இழப்பை ஏற்படுத்தின.
7 May 2023 1:34 PM GMT
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள 'ஜவான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
6 May 2023 1:15 PM GMT
செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு முறைத்த ஷாருக்கான்

'செல்பி' எடுத்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு முறைத்த ஷாருக்கான்

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்களில் ஷாருக்கானும் ஒருவர். தனது நடிப்பில் வெளியான பதான் படத்தின் வெற்றியால் உற்சாகமாக இருக்கிறார். தற்போது அட்லி...
4 May 2023 4:02 AM GMT
ஷாருக்கான்-நயன்தாரா நடிக்கும் ஜவான் படத்தின் பாடல் காட்சி இணையத்தில் கசிந்தது

ஷாருக்கான்-நயன்தாரா நடிக்கும் ஜவான் படத்தின் பாடல் காட்சி இணையத்தில் கசிந்தது

ஷாருக்கான்-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ஜவான் படத்தின் பாடல் காட்சி இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
15 April 2023 5:22 AM GMT
இணையதளத்தில் நயன்தாராவின் பாடல் காட்சி வீடியோ கசிந்தது

இணையதளத்தில் நயன்தாராவின் பாடல் காட்சி வீடியோ கசிந்தது

நயன்தாரா ஜவான் இந்தி படத்தில் நடித்த காட்சியும் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.
14 April 2023 9:56 AM GMT
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்; ஷாருக்கான் - விராட் கோலி சந்திப்பு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்; ஷாருக்கான் - விராட் கோலி சந்திப்பு

விராட் கோலிக்கு ஷாருக்கான் நடனமாட சொல்லிக் கொடுத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
7 April 2023 7:14 AM GMT
பதான் வெற்றியால் உற்சாகம்... ரூ.10 கோடிக்கு கார் வாங்கிய ஷாருக்கான்

'பதான்' வெற்றியால் உற்சாகம்... ரூ.10 கோடிக்கு கார் வாங்கிய ஷாருக்கான்

ஷாருக்கான் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியான பதான் படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. அடுத்தடுத்து...
29 March 2023 5:30 PM GMT
நடிகர் ஷாருக்கான் வீட்டிற்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள்... மும்பை போலீசார் விசாரணை

நடிகர் ஷாருக்கான் வீட்டிற்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள்... மும்பை போலீசார் விசாரணை

2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 March 2023 2:03 AM GMT