
ஐ.பி.எல். தொடக்க விழா; ஷாருக்கானுடன் நடனம் ஆடிய விராட், ரிங்கு சிங்
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்கியது.
22 March 2025 3:23 PM
புஷ்பா பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஷாருக்கான்!
புஷ்பா பட இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 March 2025 9:57 AM
'கிங்'- ஷாருக்கானுக்கு ஜோடி இவரா?
ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
15 March 2025 2:48 AM
பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் உள்பட 3 நடிகர்களுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
பான் மசாலா விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷராப் ஆகியோர் ஆஜராக ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
9 March 2025 9:03 AM
'பதான் 2' - மீண்டும் இணையும் ஷாருக்கான், தீபிகா படுகோன்?
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
28 Feb 2025 4:13 AM
தென்னிந்திய ஹீரோக்களுக்கு ஷாருக்கான் வைத்த கோரிக்கை
விஜய், பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்கள் பற்றிய ஷாருக்கானின் கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன
29 Jan 2025 3:33 AM
'அப்படி நடந்தால் நடிப்பதை விட்டுவிடுவேன்' -ஷாருக்கான்
படப்பிடிப்பு தளத்திலேயே தான் உயிரிழக்க வேண்டும் என்று ஷாருக்கான் கூறியிருந்தார்.
11 Jan 2025 1:59 AM
சல்மான் கான் பாதுகாப்பிற்காக பால்கனியில் பொருத்தப்பட்ட குண்டு துளைக்காத கண்ணாடிகள்
நடிகர் சல்மான் கான் வீட்டில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பால்கனியில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
7 Jan 2025 12:02 PM
'ஷாருக்கான் எதையும் மறக்கமாட்டார்' - பிரபல பாலிவுட் நடிகை
ஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவத்தை வித்யா மால்வதே பகிர்ந்துள்ளார்.
7 Jan 2025 7:21 AM
ஜப்பானில் வரவேற்பு பெறும் 'ஜவான்' - ஷாருக்கான் நெகிழ்ச்சி
கடந்த 29-ம் தேதி ஜப்பானில் வெளியான 'ஜவான்' நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
1 Dec 2024 12:22 PM
'முபாசா: தி லயன் கிங்' இந்தியில் முபாசாவுக்கு குரல் கொடுத்த ஷாருக்கான் வீடியோ வெளியீடு
இந்தி வெர்ஷனுக்காக ஷாருக்கான், அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோர் டப்பிங் பேசியிருக்கின்றனர்.
28 Nov 2024 4:17 PM
ஷாருக்கான், சல்மான் கான் இல்லை...இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
25 Nov 2024 9:59 AM