பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்
தயாளன் ஹேமலதா 74 ரன்கள் ,பெத் மூனி 66 ரன்கள் எடுத்தனர்.
9 March 2024 3:50 PM GMTபெண்கள் பிரீமியர் லீக்; மும்பை அணிக்கு எதிராக குஜராத் பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி பேட்டிங்கை தேர்வு செய்தார்
9 March 2024 1:46 PM GMTபெண்கள் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்
2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
9 March 2024 2:22 AM GMTபெண்கள் பிரீமியர் லீக்: டெல்லி அணியை வீழ்த்தி யு.பி. வாரியர்ஸ் திரில் வெற்றி
இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் விளையாடின.
8 March 2024 5:30 PM GMTபெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது உ.பி.வாரியர்ஸ்
டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது
8 March 2024 3:54 PM GMTபெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி கேப்பிடல்ஸ் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்
5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
8 March 2024 3:24 AM GMTபெண்கள் பிரீமியர் லீக்; குஜராத் அணியின் முன்னணி வீராங்கனை விலகல் - காரணம் என்ன..?
5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
8 March 2024 1:59 AM GMTபெண்கள் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி
மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
7 March 2024 5:32 PM GMTபெண்கள் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி
19 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.
6 March 2024 5:32 PM GMTபெண்கள் பிரீமியர் லீக்: பெத் மூனி அதிரடி.. பெங்களூருவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த குஜராத்
குஜராத் அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 85 ரன்கள் குவித்து அசத்தினார்.
6 March 2024 3:53 PM GMTபெண்கள் பிரீமியர் லீக்: பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு
டபிள்யூ.பி.எல். தொடரில் பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
6 March 2024 1:44 PM GMTபெண்கள் பிரீமியர் லீக்: மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி
டெல்லி அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
5 March 2024 5:59 PM GMT