
ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்டு
வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
14 March 2025 8:25 AM
சிங்கப்பூர்: கணவருடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் வீடு புகுந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்தியர்
சிங்கப்பூரில் கணவருடன் படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
5 March 2025 10:29 PM
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
28 Feb 2025 6:16 AM
காவல் நிலையத்தில் பெண் மானபங்கம்: 3 போலீசாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
பணி ஓய்வு பெற்ற போலீசார் மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
25 Feb 2025 1:38 PM
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை - தமிழக அரசு எச்சரிக்கை
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
9 Jan 2025 2:22 PM
நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறப்பு நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
2 Jan 2025 8:44 AM
மகளுக்கு காதல் திருமணம் நடத்தி வைத்த நபரை கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த நபரை கொலை செய்த பெண்ணின் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
21 Dec 2024 5:08 AM
இங்கிலாந்தில் பெண் மீது கொடூர தாக்குதல்; இந்திய வம்சாவளி நபருக்கு சிறை தண்டனை
இங்கிலாந்தில் வீட்டில் இருந்த பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய இந்திய வம்சாவளி நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
19 Dec 2024 2:31 AM
சிறை தண்டனையை எதிர்த்து ஹெச்.ராஜா மேல்முறையீடு: விரைவில் விசாரணை
பெரியார் சிலை, கனிமொழி அவதூறு வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஹெச். ராஜா மேல்முறையீடு செய்துள்ளார்.
17 Dec 2024 5:58 PM
பெண் பாலியல் பலாத்காரம்: 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
14 Dec 2024 1:20 AM
சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் - ஹெச்.ராஜா
6 மாத சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
2 Dec 2024 7:43 AM
ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கு: 6 மாதம் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
2 Dec 2024 6:04 AM