வறுமையால் பரிதாபம்: உணவு இல்லாமல் இறந்து அழுகிய நிலையில் கிடந்த மாமியார்-மருமகன்

வறுமையால் பரிதாபம்: உணவு இல்லாமல் இறந்து அழுகிய நிலையில் கிடந்த மாமியார்-மருமகன்

கோபியில் உணவு இல்லாமல் இறந்து, அழுகிய நிலையில் கிடந்த மாமியார்-மருமகன் உடல்களை புதைக்க பணம் இல்லாமல் 7 நாட்கள் பிணத்துடன் தாய், மகன் இருந்துள்ளனர்.
13 Feb 2023 5:22 AM IST