தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டல் அதிபர் தற்கொலை

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டல் அதிபர் தற்கொலை

கொரோனா காலத்தில் ஓட்டல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பலரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
13 Feb 2023 4:13 AM IST