குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம்; கலெக்டர் தகவல

குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம்; கலெக்டர் தகவல

நெல்லை மாவட்டத்தில் நாளை மற்றும் 21-ந் தேதியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
13 Feb 2023 1:10 AM IST