டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது - 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது.
9 Jun 2024 4:53 AM GMTஐஸ்லாந்தின் புதிய அதிபராக ஹல்லா தோமஸ் டோட்டிர் தேர்வு
தோமஸ்டோட்டிர் 34.6 சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டின் இரண்டாவது பெண் அதிபரானார்.
2 Jun 2024 5:40 PM GMT1-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? என்பது குறித்து 'இந்தியா' கூட்டணி டெல்லியில் வருகிற 1-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
28 May 2024 12:04 AM GMTவன காவலர் பணிக்கான தேர்வில் 25 கி.மீ. நடந்த நபர் மரணம்
எழுத்து தேர்வில் சலீம் வெற்றி பெற்றதும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வுக்காக, பாலகாட்டுக்கு சென்றுள்ளார்.
26 May 2024 4:23 PM GMTபிளஸ்-2 தேர்வில் ஜொலிக்கும் மாணவிகள்!
100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களிலும் பெரும்பாலானோர் மாணவிகளாகவே உள்ளனர்.
8 May 2024 12:03 AM GMTபஞ்சாப், பீகார் மாநில வேட்பாளர்கள் தேர்வு: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை
பஞ்சாப், பீகார் மாநில வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணி குழு டெல்லியில் நேற்று கூடியது.
21 April 2024 11:24 PM GMTவிரலில் 'மை' இருந்தால் தேர்வு கூடங்களில் நுழைய தடையா..? என்.டி.ஏ. விளக்கம்
விரலில் மை வைத்திருக்கும் தேர்வர்கள் தேர்வுக் கூடங்களில் நுழைய தடைவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
9 April 2024 11:23 PM GMTமதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு 4-9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதி மாற்றம்
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு 4-9ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
4 April 2024 12:56 AM GMTஅருணாசல பிரதேச சட்டசபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு
சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட பா.ஜனதா வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
30 March 2024 11:14 PM GMTதேர்வை தன்னம்பிக்கையுடன் அணுகுங்கள் - 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து கூறியுள்ளார்.
25 March 2024 3:14 PM GMT4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
14 March 2024 1:57 AM GMTதமிழக தலைவர்களுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை
பா.ஜனதா வேட்பாளர்கள் தேர்வு குறித்து தமிழக தலைவர்களுடன் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.
6 March 2024 7:53 PM GMT