கோவை:  மாணவிக்கு தீண்டாமை நடைபெறவில்லை - ஏஎஸ்பி சிருஷ்டி சிங்

கோவை: மாணவிக்கு தீண்டாமை நடைபெறவில்லை - ஏஎஸ்பி சிருஷ்டி சிங்

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக ஏஎஸ்பி சிருஷ்டி சிங் கூறியுள்ளார்.
10 April 2025 10:16 AM
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு

குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு

குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் 15-ந்தேதி நடைபெறும்.
1 April 2025 5:24 AM
தொடக்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே  கோடை விடுமுறை...  வெளியான முக்கிய அறிவிப்பு

தொடக்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை... வெளியான முக்கிய அறிவிப்பு

1 முதல் 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
30 March 2025 8:35 AM
தொடக்க கல்வி பட்டயத் தேர்வு: தனித் தேர்வர்கள் 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு: தனித் தேர்வர்கள் 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
14 March 2025 4:12 PM
நாளை தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு: தயார்நிலையில் தேர்வு மையங்கள்

நாளை தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு: தயார்நிலையில் தேர்வு மையங்கள்

தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை அரசு தேர்வுத்துறை உறுதி செய்துள்ளது.
2 March 2025 1:51 AM
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரை தேர்வு செய்ய 17-ம் தேதி சென்னை வருகிறார் கிஷன் ரெட்டி

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரை தேர்வு செய்ய 17-ம் தேதி சென்னை வருகிறார் கிஷன் ரெட்டி

வரும் 17-ம் தேதி பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
11 Jan 2025 7:43 AM
ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 11:16 AM
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது.
9 Nov 2024 5:44 AM
நகராட்சி நிர்வாக நேர்முக தேர்வு தேதியை மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டம்

நகராட்சி நிர்வாக நேர்முக தேர்வு தேதியை மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டம்

நகராட்சி நிர்வாக நேர்முக தேர்வு தேதியை மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
8 Oct 2024 3:23 AM
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
23 Sept 2024 3:56 PM
பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 19-ந்தேதி நடத்தப்பட உள்ளது.
4 Sept 2024 12:23 AM
தமிழக அரசில் வேலை வாய்ப்பு:  861 காலி பணி இடங்கள்

தமிழக அரசில் வேலை வாய்ப்பு: 861 காலி பணி இடங்கள்

தமிழக அரசில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப சேவைகள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
20 Aug 2024 11:00 PM