பீகாரில் வாலிபர் கொலை- காவல் நிலையத்தை பொதுமக்கள்  அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

பீகாரில் வாலிபர் கொலை- காவல் நிலையத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

கொலையாளியை கைது செய்யாததால் ஆவேசம் அடைந்த அந்த கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Feb 2023 2:09 PM IST