திருமங்கலம் அருகே  கப்பலூர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ரூ.9 கோடியில் மேற்கூரை அமைப்பு -காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருமங்கலம் அருகே கப்பலூர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ரூ.9 கோடியில் மேற்கூரை அமைக்கப்பட்டது. அதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
12 Feb 2023 1:41 AM IST